ஒமைக்ரான் தடுப்பூசி - மார்ச்சில் தயாராகும் என ஃபைசர் நிறுவனம் தகவல்

Jan 11 2022 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒமைக்ரான் வைரசுக்கான தடுப்பூசி மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என pfizer நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், ஒமைக்ரானுக்கான கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என pfizer நிறுவன தலைமை செயல் அதிகாரி Albert Bourla தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தடுப்பூசி, ஒமைக்ரானால் ஏற்படும் தீவிர பாதிப்புகளை குறைப்பதாக குறிப்பிட்ட அவர், நேரடியாக ஒமைக்ரானுக்காக தயாரிக்கப்படும் தடுப்பூசி, மிதமான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத தொற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்குமென தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00