அமெரிக்கா: பனிப்புயல் தாக்கியதில் முடங்கிய பென்சில்வேனியா
Jan 18 2022 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், குளிர்கால பனிப்புயல் தாக்கியது. 2 அடி உயரத்திற்கு வெண்பனி படர்ந்து காணப்படுவதால், வாகனங்கள், வீடு என பனிப்போர்வை போல் காட்சியளிக்கிறது. பனிப்புயல் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 4 ஆயிரத்து 200 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.