உக்ரைன் எல்லையில் ரஷ்ய வீரர்கள் ராணுவ பயிற்சியால் பரபரப்பு
Jan 18 2022 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டு எல்லையில், ரஷ்ய வீரர்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், Rostov மாகாணம் அருகே, பொறியியல் ஆய்வு, வலுவூட்டல் மற்றும் சுரங்கம் பற்றிய பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். சோவியத் யூனியனில் இருந்து உக்ரைனை, மீண்டும் தன் வசம் கொண்டு வர ரஷ்யா முயன்று வரும் நிலையில், இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.