ரஷ்யா: நாயுடன் இணைந்து விளையாடும் சிங்கம், புலிக்குட்டிகள்
Jan 18 2022 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் உள்ள சிபேரியன் உயிரியல் பூங்காவில், சிங்கம் மற்றும் புலிக் குட்டிகள், நாயுடன் இணைந்து பந்து விளையாடும் காட்சி, காண்பதற்கு இனிமையாக உள்ளது. 3 கால்களை மட்டும் உடைய சிங்கக்குட்டியும், 2 புலிக்குட்டிகளும் தங்களை மறந்து, நாயுடன் விளையாடும் காட்சி வெகுவாக ஈர்த்தது.