வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றச்சாட்டு
Jan 18 2022 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியா, மீண்டும் 2 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கெனவே 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் வடகொரியா 2 ஏவுகணைகளை சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.