கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் - பனிக்‍குவியலில் நாய் உற்சாகமாக விளையாடி மகிழும் வீடியோ காட்சிகள்

Jan 19 2022 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
கனடாவில் வீசிய பனிப்புயலால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், பனிக்‍குவியலில் நாய் ஒன்று உற்சாகமாக விளையாடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

கடனாவில் Toronto-வில் வீசிய பனிப்புயலால், சாலைகளில் பனிக்‍கட்டிகள் குவியல் குவியலாக கொட்டிக்‍கிடக்‍கின்றன. இதனால் போக்‍குவரத்து கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. திடீரென உருவான பனிப்புயலால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. வானிலை சற்று சீரடைந்த நிலையில், பனிக்‍குவியல்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பனிக்‍குவியலில் நாய் ஒன்று துள்ளிக்‍குதித்து மகிழ்ச்சியுடன் விளையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00