வடகொரியாவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் : கடைகள், தொழிலகங்கள் வழக்‍கம் போல் இயங்குவதாக தகவல்

May 17 2022 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்தாலும், வழக்‍கம் போல் அனைத்து கடைகளும், தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன.

வடகொரியாவில் கடந்த சில நாட்களுக்‍கு முன் கொரோனா பரவல் முதன்முறையாக கண்டுபிடிக்‍கப்பட்டது. அதன் பின் இதுவரை 56 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசுத் தொலைக்‍காட்சியான கேசிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், சுமார் 15 லட்சம் பேருக்‍கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள கேசிஎன்ஏ, இருப்பினும் தலைநகர் ப்யோங்யாங்கில் வழக்‍கம் போல் அனைத்து தொழிற்சாலைகள், மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவினால், அந்நாட்டில் தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை நிலவுவதால், அது பேரிழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00