இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான வான்வழித் தாக்குதல் 4வது நாளாக நீடிப்பதால் பதற்றம் - பொதுமக்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்

Aug 8 2022 8:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான வான்வழித் தாக்குதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா முனையின் மையப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து காசா முனைப்பகுதியில் இருந்து பாலஸ்தீனமும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான வான்வழி தாக்குதல் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00