அமெரிக்க வாழ் இந்திய அழகியாக ஆர்யா வால்வேகர் தேர்வு

Aug 8 2022 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க வாழ் இந்திய அழகியாக 18 வயது இளம் பெண் ஆர்யா வால்வேகர் தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியில் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான 'மிஸ் இந்தியா அமெரிக்கா போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அமெரிக்கா போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்றது. இதில் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஆர்யா வால்வேகர், அமெரிக்க வாழ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00