நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் சந்திப்பு

Sep 25 2022 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸை சந்தித்தார்.

ஐ.நா. பொதுச்சபையின் 77வது அமர்வு கூட்டம் நடைபெறும் நிலையில், இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இருவரும் உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து பேசினார்கள். பின்னர் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஜெய்சங்கர், ஐ.நா. சீர்திருத்தம், ஜி-20 உச்சிமாநாடு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00