ரஷ்ய பள்ளியில் மர்மநபர் சுட்டதில் 11 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு - மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்‍குதல் என ரஷ்ய அதிபர் புடின் கண்டனம்

Sep 27 2022 7:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷியாவில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்‍கியால் சுட்டார். துப்பாக்கிச்சூட்டில் 11 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அ​ருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டனர். துப்பாக்‍கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடிய நபர் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என காவல்துறையினர் ​விசாரணையில் தெரியவந்தது.

பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின், ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்ததாக கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00