10 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஸி ஜின்பிங் - ராணுவம் சிறை பிடித்துள்ளதாக வெளியான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

Sep 28 2022 7:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீன அதிபர் ஸி ஜின்பிங்கை ராணுவம் சிறை பிடித்துள்ளதாகவும், சீனாவில் ராணுவ ஆட்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் அவர் பொதுவெளியில் தோன்றினார்.

சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து ஸி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16-ம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஸி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சீன அதிபர் ஸி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று சீனா திரும்பி நிலையில், அவர் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் அவர் பொதுவெளியில் தோன்றினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00