ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடற்கரை பகுதியில் தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு : 2,500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற நிர்வாண போட்டோஷூட்

Nov 27 2022 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரை பகுதியில் தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்‍கில் ​2 ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்ட நிர்வாண போட்டோஷூட் நடைபெற்றது. அமெரிக்‍காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞரான Spencer Tunick ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டோஷூட்டில் பொதுமக்‍கள் அனைவரும் அவ்வப்போது தங்களது சருமத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலக புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் தகவலின் படி​ ஆஸ்திரேலியாவில் தோல் புற்றுநோயால் பாதிக்‍கப்படுபவர்களின் எண்ண்ணிக்‍கை அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தையொட்டி இந்த போட்டோஷூட் நடத்தப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00