எலன் மஸ்க்கிற்கு பஞ்ச் வைத்த அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் - சட்டத்தை மீறினால் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்படும்-எலன் மஸ்க்

Nov 27 2022 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

எலான் மஸ்க் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என ட்விட்டரில் பாராட்டிய பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் திடீரென அவருக்கு பஞ்ச் வைத்தார். மஸ்க்கின் டெஸ்லா கார் ஒன்றை தான் வைத்திருப்பதாக குறிப்பிட்ட ஸ்டீபன் கிங், ட்விட்டரை பொறுத்தவரை எலான மஸ்க் பயங்கரமானவர் என தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்றவாறு ட்விட்டரை எலான் மஸ்க் அலங்காரம் செய்து வருவதாக ஸ்டீபன் கிங் ட்விட் அடித்துள்ளார். கிங்கிற்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ள எலான் மஸ்க், இலக்கு டிஜிட்டல் மயம் தான், எல்லை தாண்டாத வரை மற்றவர்களின் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே ...சட்டத்தை மீறினால் அக்கவுண்ட் சஸ்பெண்ட் செய்யப்படும் என ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00