சொகுசுகப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த இளைஞர் உயிருடன் மீட்பு

Nov 27 2022 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்‍சிகோவில் உள்ள கடல்பகுதியில் பயணிகள் சொகுசுக்‍கப்பலில் இருந்து தவறி விழுந்த நபர் 15 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். கார்நிவல் பயணிகள் சொகுசுக்‍கப்பலில் பயணித்த 28 வயது இளைஞர் கடலில் மாயமானதாக அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் சொகுசுக்‍கப்பல் நிர்வாகத்தினர் கடற்படைக்‍கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 15 மணிநேரம் தேடுதல் வேட்டைக்‍குப்பின் மெக்‍சிகோ வளைகுடாவிலிருந்து 200 மைல் தொலைவில் அந்த இளைஞர் தத்தளித்தபடி உயிருக்‍கு போராடிக்‍கொண்டிருந்தது கண்டுபிடிக்‍கப்பட்டது. இதையடுத்து கடற்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த நபரை பத்திரமாக மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00