50 கோடி வாட்ஸ்ஆப் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்து விற்பனை - அதிர்ச்சி தகவல்

Nov 28 2022 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 50 கோடி வாட்ஸ் ஆப் பயனாளர்களின் செல்போன் எண்கள் உள்ளிட்ட முழு விவரங்கள் கசிந்து விற்பனைக்கு வந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சைபர்நியூஸ் அறிக்கையின்படி, பிரபலமான ஹேக்கிங் மன்ற விற்பனைத் தரவுத்தளத்தில், 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்ஆப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை விற்பனைக்கு வைத்த நபர், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் விவரங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இத்தகைய தகவல்கள் பெரும்பாலும் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00