ஸ்பெயினில் கடுமையான உடற்பயிற்சியால் அதிரடியாக உடலை குறைத்த இளைஞர் : வாயடைத்துப்போன உறவினர்கள்

Nov 28 2022 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிக உடல் எடை கொண்ட இளைஞர் ஒருவர், வீட்டை விட்டு வெளியேறி 7 மாதங்கள் யாருடனும் எவ்வித தொடர்பும் இல்லாமல், உடல் எடையை குறைத்துவிட்டு வீடு திரும்பிய போது, அவரை குடும்பத்தினரும், நண்பர்களும் ஆச்சர்யத்துடன் வரவேற்றனர். 150 கிலோவுக்‍கு மேல் இருந்த ஸ்பெயினைச் சேர்ந்த Keefe என்ற இளைஞர், உடல் எடையை குறைக்‍க பல முயற்சிகளை மேற்கொண்டார். எதுவும் பயன் தராத நிலையில், வீட்டைவிட்டு வெளியேறி, Mallorca என்ற இடத்திற்கு சென்றார். அங்கு 7 மாதங்கள் தங்கியிருந்த Keefe, தனது உறவுகளிடம் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். நாள்தோறும் 5 மணி நேரங்கள் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன் பலனாக 63 கிலோவாக உடல் எடை குறைந்த Keefe, வீடு திரும்பியுள்ளார். குண்டான உருவத்துடன், அவரை பார்த்து பழகிய சொந்தங்கள், உடல் எடை குறைந்த Keefe-யை பார்த்து வாயடைத்து போயினர். அதன் வீடியோ இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00