இங்கிலாந்தில் வாழ்நாளில் சாம்பாதித்த அனைத்தையும் விற்று, ​தண்ணீர் தொட்டியை வீடாக மாற்றிய நபர் - 3 ஆண்டுகளில் சொகுசு வீடு கட்டப்பட்டதாக இணையதளங்களில் பரவும் காட்சிகள்

Feb 1 2023 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர், வாழ்நாளில் தாம் சம்பாதித்த அனைத்தையும் விற்றுக்‍ காசாக்‍கி, அதைக்‍ கொண்டு ஒரு பழைய தண்ணீர் தொட்டியை சொகுசு வீடாக மாற்றியுள்ளார். இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் தேவன் நகரைச் சேர்ந்த ராப் ஹன்ட் என்பவர், பயனற்ற நிலையில் கைவிடப்பட்ட ஒரு மிகப்பெரிய தண்ணீர் தொட்டியை வாங்கி அதை சொகுசு வீடாக மாற்ற முடிவெடுத்தார். இதற்காக, அவர் வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தையும் விற்றுச் செலவிடவேண்டிய நிலை வந்தது. இருப்பினும் இந்நிலையைக்‍ கண்டு கலங்காம​ல், அனைத்தையும் விற்று அந்த தண்ணீர் தொட்டியை வாங்கி, மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று நாட்களில் இந்த வீட்டை அவர் கட்டி முடித்துள்ளார். இந்த வீடு குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00