அமெரிக்‍காவின் விஸ்கான்சினில் 37 குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி பேருந்து ஓட்டுநர் - துணிச்சலுடன் தீயிலிருந்து காப்பாற்றிய பெண்ணிற்கு குவியும் பாராட்டு

Jun 5 2023 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் விஸ்கான்சினில் 37 பள்ளிக் குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இம்யூனெக் வில்லியம்ஸ் என்ற அந்த பெண் ஓட்டுநர் 37 குழந்தைகளுடன் பள்ளிப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பேருந்துக்குள் புகை வாசனை வந்ததால் சுதாரித்துக் கொண்ட அவர், பேருந்தை நிறுத்தி விட்டு 37 குழந்தைகளையும் கீழே இறங்கச் செய்தார். அடுத்த சில வினாடிகளில் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தாய்மையின் உள்ளுணர்வால் நடக்கப் போவதை உணர்ந்து குழந்தைகளின் உயிரைக் காத்த பெண் ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00