ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி உடல் நலக் குறைவால் காலமானார் : பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

Jan 9 2017 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி, உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் டெஹ்ரானின் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இன்று காலமானார். மறைந்த ரஃப்சன்ஜனி ஈரான் நாட்டு அதிபராக 1989-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை ஈரான் அதிபராக பதவி வகித்தார். ஈரான் நாட்டு அரசியலில் முக்கிய பங்காற்றியுள்ளார். ரஃப்சன்ஜனியின் மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00