ஜெர்மனி நாட்டில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி : பனி உறைந்து காணப்படும் இடங்களில் சிறுவர்கள் பனிச்சறுக்கு விளையாடி உற்சாகம்

Jan 9 2017 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெர்மனி நாட்டில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பனி உறைந்து காணப்படும் இடங்களில் சிறுவர்கள் பனிச்சறுக்கு விளையாடி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஜெர்மனி நாட்டில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனை அங்குள்ள மக்கள் ஒரு திருவிழா போல் கொண்டாடி மகிழ்கின்றனர். இதனிடையே, Beuerberg பகுதியில் பனி உறைந்து காணப்படும் பகுதியில் சிறுவர்கள் ஆர்வமுடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஒன்றுகூடி பனிப்பொழிவு சீசனை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2759.00 Rs. 2951.00
மும்பை Rs. 2779.00 Rs. 2943.00
டெல்லி Rs. 2791.00 Rs. 2956.00
கொல்கத்தா Rs. 2791.00 Rs. 2953.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00