அமெரிக்காவில் மலைப்பகுதி ஒன்றில் பனியில் சிக்கித்தவித்த மான் வனத்துறையினரால் மீட்பு

Jan 10 2017 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் Connecticut மாநிலத்திலுள்ள Simsbury நகர்ப்பகுதியை ஒட்டிய மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது அடர்ந்த பனியில் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் கலைமான் ஒன்று பனிப்பாறையில் சிக்கிக்கொண்டு எழுந்து நடக்க முடியாமல் தவித்து வந்தது. இதையறிந்த வனவிலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளும், மீட்புப்படையினரும் கயிறு மற்றும் துணிகள் கொண்டு கலைமானை மீட்டனர். காயமடைந்த கலைமானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00