ஜப்பானில் நடைபெற்ற அதிர்ஷ்டசாலிகளை கண்டறியும் விநோத ஓட்டப்பந்தயம் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Jan 10 2017 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
அதிர்ஷ்டசாலிகளை கண்டறியும் விநோத ஓட்டப்பந்தயம் ஜப்பானில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் உள்ள Nishinomiya நகரில் இந்த வருடத்தின் அதிர்ஷ்டசாலியை கண்டறிவதற்கான ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் மற்றும் கடவுள் ஆசி நிறைந்திருக்கும் என்ற அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் Takashi suzuki என்ற 21 வயது கல்லூரி மாணவர் வெற்றி பெற்றார். இவர் ஜப்பான் நாட்டின் இந்த வருடத்திற்கான அதிர்ஷ்டசாலி நபர் என அறிவிக்கப்பட்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்களையும் ஆசியையும் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00