தென்கொரியாவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களை விலங்கின ஆர்வலர்கள் மீட்டனர்

Jan 10 2017 7:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்கொரியாவில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாய்களை விலங்கின ஆர்வலர்கள் மீட்டனர்.

தென்கொரியாவில் உள்ள Wonju என்ற இடத்தில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நாய்களை அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கின ஆர்வலர்கள் மீட்டு புதிய நவீன கூண்டில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். விலங்குகள் மீது அன்பும் பரிவும் காட்டி வளர்க்க வேண்டும் என்றும் மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் வாழ்வதற்கு உறைவிடம் அவசியமானது என்றும் விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00