கொலம்பியாவில் மரப்பாலம் அறுந்து விழுந்து விபத்து - 7 பேர் பலி - 14 பேர் படுகாயம்

Jan 11 2017 9:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொலம்பியாவில் மரப்பலகையால் அமைக்கப்பட்டிருந்த நடை மேம்பாலம் அறுந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

கொலம்பியாவின் மத்தியப்பகுதியான Villavicecio-வில் மரப் பலகையால் அமைக்கப்பட்டிருந்த பாலம் திடீரென அறுந்து விழுந்தது. பாலத்தில் சென்றுகொண்டிருந்த 30 பேர், 200 அடி பள்ளத்தில் விழுந்தனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு மற்றும் மருத்துவக் குழுவினர் படுகாயமடைந்த 14 பேரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தப் பாலம் பராமரிப்பின்றி இருந்ததாலேயே விபத்திற்குக் காரணம் என உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் மரப் பாலத்தை சீர்செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00