ஆஸ்திரேலியாவில், இலகு ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் உயிரிழந்தார்

Jan 11 2017 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Bundaberg கடற்கரைப் பகுதிக்கு, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள இயற்கைக் காட்சிகளை படகுகள் மூலம் மட்டுமின்றி, விமானம் மூலமாகவும் கண்டுகளிக்க அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இலகு ரக விமானம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர். அப்போது நடுவானில் ஏற்கனவே பறந்து கொண்டிருந்த மற்றொரு விமானம் மீது, இவர்கள் சென்ற விமானம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரிட்டனை சேர்ந்த பெண் உயிரிழந்தார். விமானி உட்பட இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2996.00 Rs. 3204.00
மும்பை Rs. 3017.00 Rs. 3195.00
டெல்லி Rs. 3030.00 Rs. 3209.00
கொல்கத்தா Rs. 3031.00 Rs. 3207.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.80 Rs. 43800.00
மும்பை Rs. 43.80 Rs. 43800.00
டெல்லி Rs. 43.80 Rs. 43800.00
கொல்கத்தா Rs. 43.80 Rs. 43800.00