ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் சுற்றுலாத்தலத்தில் ராட்சத ராட்டினத்தில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்பு

Jan 11 2017 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் உள்ள Gold Coast என்ற சுற்றுலாத்தலத்தில் ராட்சத ராட்டினத்தில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள Gold Coast என்ற சுற்றுலாத்தலத்தில் Movie World park என்ற பொழுதுபோக்கு மையம் அமைந்துள்ளது.இங்கு உள்ள ரோலர் கோஸ்டர் எனப்படும் ராட்சத ராட்டினம் இயந்திரக்கோளாறு காரணமாக அந்தரத்தில் தொங்கியபடி தலைகீழாக நின்றது. இதில் பயணம் செய்த 20 பேரும் தலைகீழாக தொங்கியபடி தவித்தனர். பொழுது போக்கு மையத்தில் உள்ள பணியாளர்கள் நான்கு பேர் ஏணியின் உதவியால் உடனடியாக அவர்களை பத்திரமாக மீட்டனர். சரியான நேரத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00