ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

Feb 17 2017 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏமன் அதிபர் அப்துல் ரபு மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சவுதி படையினர் அரசுப்படைகளுடன் கூட்டாக இணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில், நேற்று சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 8 பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. 2015ம் ஆண்டிலிருந்து, ஹவுதி ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்கும் பணியில் சவுதி கூட்டுப்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில், இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00