நார்வே நாட்டில் சுற்றுலாப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பிரிட்டனைச் சேர்ந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

Feb 17 2017 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
நார்வே நாட்டில் சுற்றுலாப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பிரிட்டனைச் சேர்ந்த 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

நார்வே நாட்டில் உள்ள Harstad நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த 24 பேர் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அங்கிருந்து இரண்டு படகுகள் மூலமாக பிரபல சுற்றுலாத்தலமான Arctic Circle பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உடனடியாக மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2759.00 Rs. 2951.00
மும்பை Rs. 2779.00 Rs. 2943.00
டெல்லி Rs. 2791.00 Rs. 2956.00
கொல்கத்தா Rs. 2791.00 Rs. 2953.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00