கோஸ்டா ரிக்கா நாட்டில் உள்ள கடல்பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் கடல்பரப்பில் செத்து மிதக்கின்றன : காரணம் தெரியாமல் கடல்சார் அறிவியலாளர்கள் குழப்பம்

Feb 17 2017 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோஸ்டா ரிக்கா நாட்டில் உள்ள கடல்பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் கடல்பரப்பில் செத்து மிதக்கின்றன. இதற்கான காரணம் தெரியாமல் அங்குள்ள கடல்சார் அறிவியலாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கோஸ்டா ரிக்காவில் உள்ள Nacoya கடற்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் கடற்பரப்பில் செத்து மிதக்கின்றன. மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்பகுதியில் மீன்களின் உடல்கள் கிடக்கின்றன. இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன என்று தெரியாமல் அங்குள்ள கடல்சார் அறிவியலாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு கடலில் ஏற்பட்டுள்ள இயற்கை மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கடல்நீரை எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00