ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதர் பதவியிலிருந்து இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே ராஜினாமா : ஐ.நாவுக்கான புதிய அமெரிக்க தூதராக டினா பவல் நியமனம்

Oct 10 2018 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே ராஜினாமா செய்ததை அடுத்து, ஐ.நாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் Dina Powell நியமிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்தப்பணியில் சிறப்பாக பணியாற்றிவந்த அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த நிக்கி ஹாலே, 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவித்தார்.

நிக்கி ஹாலேவின் ராஜினாமாவை ஏற்றுகொண்டதாக அறிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐ.நாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் Dina Powell நியமிக்கப்படுவார் என அறிவித்துள்ளார்.

ஐ.நா வுக்கான அமெரிக்க தூதர் பதவியில் ட்ரம்பின் மகள் Ivanka Trump நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் பட்டிருந்தது. ஆனால் தனது மகளை பதவில் நியமித்தால் தன் மீது பழிசுமத்தப்படும் என்பதால், அவரை நியமிக்கவில்லை என Trump விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00