வாட்ஸ் ஆப்பில் வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு : ZDnet மற்றும் The Register இணையதளங்கள் செய்தி வெளியீடு

Oct 11 2018 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாட்ஸ் ஆப்பில் வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ZDnet மற்றும் The Register இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாட்ஸ் ஆப் அப்ளிகேஷனை, சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தன்வசப்படுத்தியது. வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்புகளின் மூலம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை, ஆகஸ்ட் மாதத்திலேயே கண்டறிந்ததாகவும், அந்த தொழில்நுட்ப குறைபாட்டை, அக்டோபர் முற்பகுதியில் சரி செய்துள்ளதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள், பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான view as வசதியின் மூலம் திருடப்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பின் மூலம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு குறித்த தகவல், வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் பயனாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00