இந்தியா - பாகிஸ்தான் விரும்பினால் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுவேன் - அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

Aug 2 2019 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் தலையிட ஆர்வமுடன் இருப்பதாக அமெரிக்‍க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்‍க அதிபர் ட்ரம்ப்பைப பிரதமர் திரு. நரேந்திரமோடி கேட்டுக்‍கொண்டதாக அண்மையில் வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரதமர் உரிய விளக்‍கம் அளிக்‍கவேண்டுமென எதிர்க்‍கட்சியினர் வலியுறுத்தியதால் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீட்டை எப்படி அனுமதிக்‍கலாம் என எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் பலரும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், அமெரிக்‍க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதுகுறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு அமெரிக்‍கா தயாராக இருப்பதாக உறுதியுடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஏற்கெனவே பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த கருத்து இந்திய அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00