கிரின்லாந்தில் நாள் ஒன்றுக்கு 10 பில்லியன் டன் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி வருவதாக அதிர்ச்சித் தகவல்

Aug 6 2019 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
பருவநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவது குறித்து, கேஸ்பர் ஹார்லோவ் என்பவர் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். டென்மார்க் வானிலை ஆராய்ச்சி மைய தகவல்களின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் இயக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிரீன்லாந்து பகுதியில், கடந்த ஜூலை மாதம் மட்டும் 197 ஜிகா டன் பனிப்பாறைகள் உருகியுள்ளன. இதன்படி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகுகின்றன. அது மட்டுமல்லாது, கிரீன்லாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கேஸ்பர் ஹார்லோவ், பனிக்கட்டிகள் உருகுவது உறங்கிக்கொண்டிருக்கும் பூதம் எனவும், இவை உருகத் தொடங்குவதற்கு முன்பு யாரும் கவலைப்படவில்லை எனவும், தற்போதுதான் மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00