ஏவுகணை மற்றும் ஆயுத சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் - அமெரிக்காவுக்கு வடகொரியா மீண்டும் பகிரங்க மிரட்டல்

Aug 7 2019 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏவுகணை மற்றும் ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தப் போவதாக, அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், ஏவுகணை சோதனைகள் செய்வதாகவும் கூறி, அமெரிக்காவும், உலக நாடுகளும் வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் மேற்கொண்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்‍கு, வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்‍காவுக்‍கு பகிரங்க எச்சரிக்‍கை விடுத்துள்ளது. கூட்டுப்பயிற்சி தொடர்ந்தால், மேலும் பல ஏவுகணை மற்றும் ஆயுத சோதனைகளை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும், ஒப்பந்த விதிமுறைகளை மீறி, கூட்டு ராணுவ பயிற்சி நடத்துவதால், இந்த அதிரடி அறிவிப்பை வட கொரியா விடுத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00