மிக உயரமான கட்டடத்தில் வேகமாக நடந்து சென்று சாதனை : இளைஞர் நடந்துசெல்லும் வீடியோ சமூகதளங்களில் வைரல்

Aug 8 2019 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் மீது இளைஞர் ஒருவர் அச்சமின்றி வேகமாக நடந்து செல்லும் வீடியோ காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Roll Visuals : ரஷ்யாவில் மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள சிமென்ட் கட்டைகளில் இளைஞர் ஒருவர் துள்ளிக்குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் Yekaterinburg பகுதியை சேர்ந்த ஷெர்ஸ் யாச்சென்கோ என்ற இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து, சாகசம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தனது நகரில் உள்ள பலநூறு அடி அளவிற்கு உயரமான கட்டடத்திற்கு சென்று, அதன் மீது அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கட்டைகளில் குதித்து குதித்து வேகமாக ஓடியுள்ளார். இந்த காட்சிகளை ட்ரோன் மற்றும் செல்ஃபி ஸ்டிக் கொண்ட செல்போன் உதவியுடன் அவரே படம் பிடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00