தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் நீரோடையை கடக்கும் சிங்கக்குட்டிகள் - தாயை பின்பற்றி செல்லும் அழகிய காட்சி
Aug 8 2019 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில், 4 சிங்கக்குட்டிகள் தனது தாயை பின்பற்றி நீரோடையை கடந்து செல்லும் காட்சி காண்போரை கவர்ந்துள்ளன. தென்னாப்பிரிக்காவின் அடர்ந்த வனப்பகுதியான மலாமலா பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தாய் சிங்கம் நீரோடையை கடக்க, அதனை பின்பற்றி 4 சிங்கக்குட்டிகள் நீரோடையை பத்திரமாக கடக்கின்றன.