ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்‍கா அறிவிப்பு - இந்தியாவின் முடிவை மதிப்பதாகவும் கருத்து

Aug 9 2019 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில், உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம் என்றும், இந்த விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்றும் இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் தெரிவித்துள்ளார். பாங்காக்கில் நடைபெற்ற ஏசியன் மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தான் சந்தித்துப் பேசியதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவை அமெரிக்கா மதிப்பதாகவும் தெரிவித்தார். காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அதில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00