மெசிடோனியாவில் நிலவி வரும் அதிகபட்ச வெப்பத்தை சமாளிக்க உற்சாக குளியல் போடும் யானைகள்

Aug 13 2019 7:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
மெசிடோனியாவில் நிலவி வரும் அதிக பட்ச வெப்பநிலையை சமாளிக்க அங்குள்ள உயிரியல் பூங்காவில் உள்ள யானை ஒன்று உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

மெசிடோனியாவின் ஸ்கோப்ஜே நகரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. வரும் வாரத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்குள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் வெப்பத்தை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யானைகளுக்கென பிரத்யேக தொட்டிகள் கட்டப்பட்டு அங்கு தண்ணீர் நிரப்பப்பட்டு இளைப்பாற வழிவகை செய்யப்பட்டுள்ளன. மேலும், குழாய்கள் மூலம் நீரை பீய்ச்சி அடித்தும் யானைகள் இளைப்பறுகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00