ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் : கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் பேரணி

Aug 19 2019 9:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹாங்காங்கில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள், அரசுக்‍கு எதிராக கண்டன பேரணி நடத்தினர்.

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் ஆளானவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை நடத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தால், ஹாங்காங் குலுங்கியது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் விமான நிலையம் முடக்கப்பட்டது. நேற்று ஹாங்காங் பூங்காவில் இருந்து பிரமாண்ட பேரணி நடைபெற்றது. ஹாங்காங்கில் மழை பெய்து வரும் நிலையில், தங்களது கோரிக்‍கைகளை முன்வைத்து நடைபெற்ற பேரணியில், பல்லாயிரக்கணக்கான மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தால், கைகளில் குடையுடன், கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00