கிரீன்லாந்தை விலைக்கு வாங்க டிரம்ப் விருப்பம் : கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் அறிவிப்பு

Aug 19 2019 9:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
பனித் தீவான கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

டென்மார்க்கை ஒட்டிய வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பகுதிகளுக்கு இடையில் கிரீன்லாந்து தீவு அமைந்துள்ளது. பொருளாதாரரீதியாக டென்மார்க்கை சார்ந்திருந்தாலும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட இத்தீவை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் விரும்புவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், இந்த தகவலை உறுதிப்படுத்திய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையே நல்லுறவு இருப்பதாகவும், எனவே கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் கிரீன்லாந்து விற்பனை அல்ல என டென்மார்க் பிரதமர் Mette Frederiksen தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00