குழந்தைகளின் விவரங்களை யூடியூபில் வெளியிட்ட விவகாரம் : கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,200 கோடி அபராதம்

Sep 7 2019 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகள் பற்றிய தகவல்களை வலைதளங்களில் வெளியிட்டதற்காக கூகுள் நிறுனத்திற்கு அமெரிக்க நுகர்வோர் உரிமை அமைப்பு அபராதம் விதித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூடியூபில் அமெரிக்காவைச் சேர்ந்த சில குழந்தைகளை பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் குழந்தைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அமெரிக்க நுகர்வோர் உரிமை அமைப்பிடம், வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த அமெரிக்க நுகர்வோர் உரிமை அமைப்பு சிறுவர்களை பற்றிய தகவல்களை பயன்படுத்தியதற்காக, கூகுள் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அபராத தொகையை செலுத்த ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம், குழந்தைகளின் விவரங்களை பாதுகாக்க யூ டியூபின் சட்டத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00