பள்ளி மாணவர்களுடன் ஐ.நா அலுவலகம் முன்பு போராட்டம் - சுற்றுச்சூழல் மாறுபாடு குறித்து நடவடிக்‍கை எடுக்‍க கோரிக்‍கை

Sep 7 2019 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சூழலியல் ஆர்வலரான 16 வயது சிறுமி, சுற்றுச்சூழல் மாறுபாடு குறித்து, தனது பள்ளி மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Greta Thunberg என்னும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயதான பள்ளிச்சிறுமி, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். அந்தவகையில், அமெரிக்‍காவின் நியூயார்க்‍ நகரில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகம் முன்பு, பள்ளி மாணவர்களுடன் குவிந்த Greta Thunberg, பருவநிலை மாறுபாடு குறித்து விரைந்து நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். பருவநிலை மாறுபாடு, இயற்கை பேரழிவுகள் குறித்து முழக்‍கங்களை எழுப்பினார். பல்வேறு பதாகைகளை ஏந்தியபடி பள்ளி மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00