போப் பிரான்சிஸ் மொசாம்பிக் நாட்டில் சுற்றுப் பயணம் : லட்சக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு

Sep 8 2019 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மொசாம்பிக் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்-க்‍கு, அந்நாட்டைச் சேர்ந்த லட்சக்‍கணக்‍கான மக்‍கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ், ஆப்பிரிக்‍க நாடுகளுக்‍கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், மொசாம்பிக் நாட்டிற்கு வருகை தந்த அவருக்‍கு, அந்நாட்டு தலைநகர் Antananarivo-வில் பல்லாயிரக்‍கணக்‍கான மக்‍கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். இதில் குறிப்பாக லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போப் பிரான்சியை காண குவிந்தனர். பேட்டரி காரில் பொதுமக்‍களுக்‍கு கைகளால் போப் பிரான்சிஸ் ஆசிர்வாதம் வழங்கியபடி சென்றபோது, இருபுறமும் இருந்த பொதுமக்‍கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00