அமெரிக்க தலையிட வலியுறுத்தி போராட்டம் : போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்

Sep 9 2019 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி விரட்டியடித்தனர்.

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டபோதும், சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. தொடர்ந்து, 14-வது வாரமாக நேற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் ஹாங்காங் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00