ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் : பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்க சீனா ஆதரவு

Sep 9 2019 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானின் இறையாண்மை, ஒருமைப்பாடு, சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அந்நாடு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், பாகிஸ்தான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினையில் சீனா மட்டுமே அந்நாட்டிற்கு ஆதரவாக உள்ளது. இந்தநிலையில், இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் முடிவில், இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேசி தீர்த்துகொள்வது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமாக எந்த முடிவையையும் எடுக்கக்கூடாது என்றும், பாகிஸ்தானின் ஒருமைப்பாடு, இறையாண்மை, தேசிய கண்ணியத்தை பாதுகாப்பதில் சீனா ஆதரவளிக்கும் என்றும் இந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00