100 பேர் கொண்ட புதுமையான தலைவர்கள் பட்டியல் : பட்டியலில் ஒரேயொரு பெண்ணுக்கு மட்டுமே இடம்

Sep 9 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில், Fobers பத்திரிகை வெளியிட‌்டுள்ள 100 பேர் கொண்ட மிகவும் புதுமையான தலைவர்கள் பட்டியலில், ஒரேயொரு பெண் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‍பிரபல Fobers பத்திரிகை, 100 பேர் கொண்ட மிகவும் புதுமையான தலைவர்களின் பட்டியலை, அண்மையில் வெளியிட்டது. இந்த பட்டியலில், 99 ஆண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், ரோஸ் ஸ்டோர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திருமதி. பார்பரா ரென்ட்லர் என்பவரும் இடம்பெற்றுள்ளார். பட்டியலில், 75வது இடத்தை பிடித்துள்ள திருமதி. பார்பரா ரென்ட்லரின் புகைப்படம் இடம் பெறவில்லை.

அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலோன் மஸ்க் ஆகியோர், முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்; பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மூன்றாவது இடத்தில் உள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00