பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி‌யைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார் இந்தியாவிடம் அடைக்கலம் கோரி உள்ளார்

Sep 10 2019 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., திரு. பல்தேவ் குமார், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கன்னா நகரில் ஒரு மாதமாக தங்கி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறும்போது, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்றும், சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரங்கள் அதிகரித்துள்ளன என்றும், 2 ஆண்டுகளாக தான் சிறையில் இருந்தேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கும்படி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்றும், ஏராளமான ஹிந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைய விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00