பிரபல வணிக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவர் பதவியிலிருந்து ஜாக் மா விலகல்

Sep 10 2019 7:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக்மா, ஆன் லைன் வர்த்தகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவராவார். இன்று தனது 55 வது பிறந்த நாளை கொண்டாடிய அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கடந்த ஆண்டே பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் அலிபாபா குழுமம் உருவாக்கப்பட்ட 20-ஆம் ஆண்டு நிறைவு நாளில் அவர் கலந்து கொண்டபோது, அலிபாபா நிறுவனத்தின், இயக்குநர் குழு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜாக் மாவின் பதவி விலகல், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான முடிவு அல்ல என்றும் அலிபாபாவின் பணியாளர்களில் ஒருவராக அவர் தொடர்ந்து இருப்பார் என்று அலிபாபா குழுமம் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00