நபிகளின் பேரன் ஹுசைன் தியாகத்தை நினைவுகூறும் மொகரம் - ஈரானில் பல்லாயிரக்கணக்கனோர் பேரணியாகச் சென்று வழிபாடு

Sep 10 2019 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
நபிகளின் பேரன் ஹுசைன் தியாகத்தை நினைவுகூறும் மொகரம் தினத்தையொட்டி ஈரானில் பல்லாயிரக்கணக்கனோர் பேரணியாகச் சென்று வழிபட்டனர்.

மொகரம் தினம் ஈரான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இன்று கடைபிடிக்கப்பட்டது. ஈரான் தலைநகர் தெஹரானில் நடைபெற்ற பேரணியில் கனமான இரும்பு சங்கிலிகளால் தங்களை தாக்கி ஹுசைன் தியாகத்திற்கு வேதனையை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள் நீண்ட அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய பதாகையையும் சுமந்து சென்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட தொழுகை நடைபெற்றது. பலர் தங்களை கைகளாலும், கத்திகளாலும் தாக்கி வருத்திக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00